• Download mobile app
20 Mar 2026, FridayEdition - 3691
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அப்போலோ மருத்துவமனை குழும தலைவர் பிரதாப் ரெட்டி மருத்துவமனையில் அனுமதி

March 24, 2018 தண்டோரா குழு

அப்பலோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டி மாரடைப்பு காரணமாக, அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

அப்போலோ மருத்துவமனை குழும தலைவர் பிரதாப் சி ரெட்டிக்கு நள்ளிரவில் மாரடைப்பு ஏற்பட்டது.இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த அவருக்கு இருதய அடைப்புக்கான ஆஞ்சியோ சோதனை செய்யப்பட்டது.மருத்துவ பரிசோதனை முடிந்ததையடுத்து சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க