• Download mobile app
28 Mar 2026, SaturdayEdition - 3699
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அனைவரும் 100% வாக்களிக்க வேண்டுமென 10வயதுக்கு உட்பட குழந்தைகள் விழிப்புணர்வு

April 5, 2021 தண்டோரா குழு

தமிழக சட்டபேரவைக்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ளது.நேற்றுடன் பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்களிப்பதற்காக மக்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் வாக்காளா் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தும் விதமாக,கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் 10வயதுக்கு உட்பட்ட 50க்கும் மேற்பட்ட குழைந்தைகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தொடர்ந்து வாக்காளா்கள் அனைவரும் ஜனநாயக கடமையை ஆற்றும் பொருட்டு, தோ்தல் நாளான வருகிற 6ஆம் தேதி வாக்களிக்க வேண்டுமெனவும், ஓட்டை விற்காதே என வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் படிக்க