• Download mobile app
16 Feb 2026, MondayEdition - 3659
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அனுமதியின்றி வைக்கப்பட்ட ஆவின் பூத்துகள், பெட்டி கடைகள் அகற்றம்

July 26, 2023 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் ஆக்கிரமிப்புகள் மிகவும் தீவிரமாக அகற்றப்பட்டு வருகின்றன.இதனிடையே கிழக்கு மண்டல உதவி நகரமைப்பு அதிகாரி பாபு தலைமையில் டைடில் பார்க் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அப்போது அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த இரண்டு ஆவின் பூத்துகள்,4 பெட்டி கடைகள் போன்றவைகள் அகற்றப்பட்டன.

மேலும் மாநகராட்சி அனுமதியின்றி கடைகளை மீண்டும் அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

மேலும் படிக்க