• Download mobile app
20 Dec 2025, SaturdayEdition - 3601
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அனிதா வீட்டிற்கு சென்ற விஜயை நான் பாராட்ட மாட்டேன் – பிரபல இயக்குநர்

September 11, 2017 தண்டோரா குழு

நீட் தேர்வால் தனது மருத்துவக்கனவை இழந்ததால் உச்சநீதிமன்றம் வரை சென்று நீட் தேர்வை எதிர்த்து வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

இவரது மறைவு ஒட்டு மொத்த தமிழகத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.இதற்கிடையில் பலரும் அனிதாவின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிவந்த நிலையில் நடிகர் விஜய் இன்று அனிதாவின் வீட்டிற்கு சென்றிருந்தார்.அங்கு அனிதாவின் புகைப்படத்திற்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அனிதாவின் குடும்பத்திற்காக ரூ 1 லட்சம் நிதி உதவி அளித்திருந்தார்.இதற்காக திரையிலகினர் பலரும் விஜயை பாராட்டி டுவிட் செய்து வந்தனர்.

ஆனால், நடிகர் சேரன் அவரது ட்விட்டரில் கூறியுள்ளதாவது,

cheran

அனிதாவின் வீட்டிற்கு ஆறுதல் சொல்லி நிதி உதவி அளித்ததற்காக நான் உங்களை பாராட்ட மாட்டேன், இது உங்களின் கடமை. உங்களின் பணி தொடரட்டும் என பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க