• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அதிமுக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் இல்லை -எஸ்.பி.வேலுமணி

March 8, 2019 தண்டோரா குழு

அதிமுக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் இல்லை எனவும் கூட்டணியை முதல்வரும் துணை முதல்வரும் முடிவுசெய்வார்கள் எனவும் அமைச்சர் எஸ். பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை உக்கடம் பேருந்து நிலைய வளாகத்தில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை தமிழக அமைச்சர் எஸ் பி வேலுமணி திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,

அதிமுக தலைமையிலான கூட்டணி தொடர்பாக முதல்வரும் துணை முதல்வரும் முடிவெடுப்பார்கள். கூட்டணி பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் இல்லை. இன்று தொகுதிப் பங்கீடு நிறைவு பெறுமா என்ற கேள்விக்கு நிறைவு பெற்ற பிறகு கூறுவதாகவும் பதிலளித்தார்.

மேலும் படிக்க