• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அதிமுக அலுவலகத்தில் ஜெயலலிதா சிலை திறப்பு

February 24, 2018 தண்டோர குழு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முழு உருவச்சிலை சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில்  திறக்கப்பட்டது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாளை ஓட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர் சிலைக்கு அருகில் ஜெயலலிதாவின் முழு உருவவெண்கல சிலை திறக்கப்பட்டது. 7 அடியில் வைக்கப்பட்டடுள்ள இந்த சிலை ஹைதராபாத்தில் உருவாக்கப்பட்டது.ஜெயலலிதாவின் சிலையை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர்.

இதனை தொடர்ந்து அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது புரட்சி தலைவி அம்மா நாளேடை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் வெளியிட்டனர்.

மேலும் படிக்க