• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அடிப்படை வசதிகள் கோரி கோவை அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம்

September 24, 2019 தண்டோரா குழு

அடிப்படை வசதிகள் செய்து தராத கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து கோவை அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை நீதிமன்றம் அருகே அமைந்துள்ள அரசு கலைக்கல்லூரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி உயர்த்திய தேர்வு கட்டணத்தை ரத்து செய்வது, மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் முறையான கழிவறை வசதி ஏற்படுத்தி தருவது உள்ளிட்டவை பிரதான கோரிக்கைகளாக இப்போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

மேலும் மாணவர்கள் பயன்படுத்தும் மேசை உள்ளிட்ட உபகரணங்கள் சேதமடைந்த உள்ளமாகவும், இதனை சரி செய்ய கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் மாணவர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும் படிக்க