• Download mobile app
03 Dec 2025, WednesdayEdition - 3584
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அஜித், விஜயை பின்னுக்குத் தள்ளிய தனுஷ்.

April 23, 2016 தண்டோரா குழு

பிரபல ஆங்கில நாளேடு ஒன்று தமிழ் சினிமாவின் 2௦15ம் ஆண்டும் மிகவும் மதிக்கத்தக்க நடிகர்கள் யார்? என்று ஒரு கருத்துக்கணிப்பு நடத்தியது.

சினிமா ரசிகர்களுக்கு எப்பொழுதும் தங்களுக்கு என்று ஒரு பேவரட் நடிகர்கள் பட்டியல் வைத்து இருப்பார்கள்.

தமிழ் திரையுலகை பொறுத்தவரையில் பெரும்பாலும் ரஜினி, கமல், அஜித், விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் இருப்பார்கள். ஆனால், 2௦15ம் வருடம் மிகவும் மதிக்கத்தக்க நடிகர்கள் யார் எனப் பிரபல ஆங்கில நாளிதழ் கருத்துக்கணிப்பை வெளியிட்டது. இதன் முடிவு பலருக்கும் வியப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதில் கடந்த வருடம் முதல் இடத்தில் இருந்த அஜித் 4வது இடத்திற்கு வந்துள்ளார்.

இது அவருடைய ரசிகர்கள் இடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதைப் போல கடந்த 2௦14ம் ஆண்டு 8ம் இடத்தில் இடத்தில் இருந்த விஜய் கடந்த வருடம் 3 இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இவை அனைத்தையும் விட அதிர்ச்சியான விஷயம் இந்த முறை முதலிடம் பிடித்தது தனுஷ் என்பது தான்.

ஆங்கில நாளேடு வெளியிட்ட முதல் 1௦ இடங்களைப் பிடித்தோர் பட்டியல்.

1. தனுஷ்.

2. சூர்யா.

3.விஜய்.

4. அஜித்.

5. விக்ரம்.

6.துல்கர் சல்மான்.

7.அனிருத்.

8.விஜய் சேதுபதி.

9.அரவிந்த்சாமி.

10.அதர்வா முரளி.

மேலும் படிக்க