• Download mobile app
17 Jun 2026, WednesdayEdition - 3780
FLASH NEWS
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு சத்குரு வாழ்த்து

May 10, 2026 தண்டோரா குழு

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள சி.ஜோசப் விஜய் அவர்களுக்கு ஆன்மிக குரு சத்குரு தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

“தமிழ்நாட்டின் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள். இந்த அற்புதமான மாநிலத்தின் மக்கள் வைத்திருக்கும் உயர்ந்த நோக்கங்களை நிறைவேற்றும் பொறுப்பை ஏற்றுள்ள புதிய அரசாங்கத்திற்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

சத்குருவின் இந்த வாழ்த்து செய்தி சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. பலரும் புதிய அரசாங்கத்திற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க