• Download mobile app
23 Aug 2025, SaturdayEdition - 3482
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆரோக்கியம் தரும் திணை பாயசம் செய்ய…!

September 8, 2018 tamil.webdunia.com

தேவையான பொருட்கள்:

திணை – 1 கப்
வெல்லம் – 1 1/2 கப் (பொடித்தது)
பால் – 1 கப் (காய்ச்சியது)
ஏலக்காய் – 2 (பொடிக்கவும்)
முந்திரி – 8 (வறுக்கவும்)
தண்ணீர் – 1 1/2 கப்

செய்முறை:

ஒரு வாணலியில் திணையைப் போட்டு 5 நிமிடம் வறுக்கவும்.பிறகு 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 3 விசில் விட்டு எடுக்கவும்.வெல்லத்தில் சிறிது தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டி வைத்துகொள்ள வேண்டும்.இவற்றை வெந்த திணையில் ஊற்றி கொதிக்கவிடவும்.வெல்லம் பச்சை வாசனை போன பின் பாலை சேர்க்கவும். ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அனைத்துவிட்டு ஏலப்பொடி,வறுத்த முந்திரி சேர்த்து கலக்கவும்.திணை பாயசம் தயார்.

மேலும் படிக்க