• Download mobile app
02 Oct 2026, FridayEdition - 3887
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சின்ன வெங்காயம் சிக்கன் பெப்பர் ஃபிரை

December 23, 2017 awesomecuisine.com

தேவையான பொருட்கள்

சின்ன வெங்காயம் – அரை கப்

சிக்கன் – ஒரு கப் (சுத்தம் செய்தது)

எண்ணெய் – ஒரு குழிகரண்டி

சோம்பு – ஒரு டீஸ்பூன்

கரிவேபில்லை – சிறிதளவு

உப்பு – தேவைகேற்ப

மிளகு தூள் – இரண்டு டீஸ்பூன்

செய்முறை

சிக்கன், தண்ணீர், சிறிதளவு உப்பு சேர்த்து வேகவைத்து கொள்ளவும்.பிறகு, கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, கரிவேபில்லை சேர்த்து தாளிக்கவும்.பின், சின்ன வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும்.வெங்காயம் சிவந்து வந்ததும் வேகவைத்த சிக்கன் சேர்த்து ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து மூடி வைக்கவும்.பின், மிளகு தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.இரண்டு நிமிடம் கழித்து கொதம்மல்லி தூவி இறக்கவும்.

மேலும் படிக்க