• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சுவை நிறைந்த சோமா‌ஸ் செய்ய…!

November 12, 2018 tamil.webdunia.com

தேவையான பொருட்கள்:

மைதா – 1 க‌ப்
எண்ணெய் – 1 க‌‌ப்
நெ‌ய், ரவை – தலா கா‌ல் க‌ப்
தே‌ங்கா‌ய் துருவ‌ல், ச‌ர்‌க்கரை – தலா கா‌ல் க‌ப்
உப்பு – 1 சிட்டிகை
ஏலக்காய் பொடி – 1 தே‌க்கர‌ண்டி
முந்திரி வறு‌த்து உடை‌த்தது – 3 தே‌க்கர‌ண்டி

செய்முறை:

ஒரு பா‌த்‌திர‌த்‌தி‌ல் மைதா மாவை‌க் கொ‌ட்டி அ‌தி‌ல் உ‌ப்பு, நெ‌ய் சே‌ர்‌த்து, ‌நீ‌ர் ஊ‌ற்‌றி ச‌ப்பா‌த்‌தி மாவு பத‌த்‌தி‌ற்கு ‌பிசையவு‌ம்.வெறு‌ம் கடாயில் ரவை,துறு‌விய த‌ே‌ங்கா‌ய் ஆ‌கியவ‌ற்ற‌ை‌த் த‌‌னி‌த்த‌னியாக வறு‌க்க‌வு‌ம்.ஒரு கி‌ண்ண‌த்‌தில் ரவை,முந்திரி,தேங்காய்,ஏலக்காய் தூள்,சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து கொ‌ள்ளவு‌ம்.மைதா மாவை ‌மிகவு‌ம் சின்ன உருண்டையாக எடுத்து,மெல்லிய சப்பாத்தியாக தேய்க்கவும்.

இதன் நடுவில் ரவை பூரணத்தை வைத்து மடித்து,ஓரத்தை அழுத்தி ஒட்டவும்.இ‌ப்படி செ‌ய்த ‌பி‌ன்,கடா‌யி‌ல் எ‌ண்ணெயை‌க் காயவை‌த்து அ‌தி‌ல் ஒ‌வ்வொ‌ன்றாக‌ப் போ‌ட்டு பொரித்து எடுக்கவும்.சுவையான சோமா‌ஸ் தயார்.

மேலும் படிக்க