• Download mobile app
07 Feb 2026, SaturdayEdition - 3650
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அயிலை மீன் கறி

September 19, 2018 awesomecuisine.com

தேவையான பொருட்கள்

அயிலை மீன் – 6 துண்டு.

தேங்காய் எண்ணெய் – மூன்று தேகேரண்டி.

வெந்தயம் – கால் டீஸ்பூன்.

கறிவேப்பலை – சிறிதளவு.

இஞ்சி – கால் டீஸ்பூன்.

பூண்டு – பத்து பல் (நறுக்கியது).

சின்ன வெங்காயம் – பத்து.

தக்காளி – இரண்டு (நறுக்கியது).

தனியாதூள் – ஒரு டீஸ்பூன்.

மிளகாய் தூள் – நான்கு டீஸ்பூன்.

புளி கரைச்சல் – ஒரு கப்.

தண்ணீர் – தேவைகேர்ப்.

உப்பு – தேவைகேற்ப.

தேங்காய் எண்ணெய் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை

சட்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெந்தயம், கறிவேப்பலை, இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் போட்டு பொன் நிறமாக வந்ததும் தக்காளி, உப்பு, தனியாதூள், மிளகாய் தூள், புளி கரைச்சல், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிம்மில் வைத்து பதினைந்து நிமிடகள் கொதிக்கவிடவும்.

பிறகு, மீன் போட்டு மெதுவாக கலக்கி விட்டு மூன்று நிமிடகள் கழித்து கறிவேப்பலை, தேங்காய் எண்ணெய் ஒரு டீஸ்பூன் ஊற்றி ஏறகவும்.

மேலும் படிக்க