• Download mobile app
23 Aug 2025, SaturdayEdition - 3482
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இருமலைப் போக்கும் கற்பூரவள்ளி டீ

August 10, 2018 tamil.boldsky.com

தேவையான பொருட்கள்:

உலர்ந்த கற்பூரவள்ளி இலை – 1 1/2 டீஸ்பூன்.
தண்ணீர் – 1 கப்.
தேன் – தேவையான அளவு.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து, தண்ணீரை கொதிக்க விட வேண்டும்.
தண்ணீரானது நன்கு கொதித்ததும்,அதனை இறக்கி,அதில் கற்பூரவள்ளி இலையைப் போட்டு 5 நிமிடம் ஊற வைத்து,பின் அந்த இலையை நீக்கி விட்டு,அதனை மீண்டும் அடுப்பில் வைத்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி விட வேண்டும்.பின் அதில் தேவையான அளவு தேனை சேர்த்து கலந்தால்,சுவையான கற்பூரவள்ளி டீ ரெடி!!!

குறிப்பு: உலர்ந்த கற்பூரவள்ளி இலையை அடுப்பில் தண்ணீர் கொதிக்கும் போதே போட வேண்டாம்.இல்லாவிட்டால்,அது டீயின் சுவையையே மாற்றிவிடும்.ஒருவேளை உலர்ந்த கற்பூரவள்ளி இலை கிடைக்காவிட்டால்,பச்சை இலையை கொதிக்கும் நீரில் போட்டு சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கி,தேன் சேர்த்து குடிக்கலாம்.

மேலும் படிக்க