• Download mobile app
23 Aug 2025, SaturdayEdition - 3482
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆரோக்கியம் தரும் பிரண்டை துவையல் செய்ய….!

August 28, 2018 tamil.webdunia.com

தேவையான பொருட்கள்:

கறிவேப்பிலை – சிறிது
பிரண்டை – 1 கப் (சுத்தம் செய்யப்பட்டது)
காய்ந்த மிளகாய் – 7
புளி – சிறு எலுமிச்சையளவு
எள் – 1 கரண்டி
உளுந்து – 50 கிராம்
கடலை பருப்பு – 50 கிராம்
உப்பு – தேவைக்கு

செய்முறை:

முதலில் பிரண்டை,கறிவேப்பிலை இரண்டையும் ஆய்ந்து,பிறகு அலசி வைக்கவும்.பருப்புகள்,மிளகாய்,புளி,எள் எல்லாவற்றையும் வாணலியில் வறுத்து வைக்க வேண்டும்.பிறகு பிரண்டை,கறிவேப்பிலை இரண்டையும் வதக்கி வைக்கவும்.ஆறியதும் மிக்ஸியில் உப்புடன் வதக்கியவற்றையும்,வறுத்தவற்றையும் சேர்த்து அரைத்து எடுக்க வேண்டும்.அவ்வளவுதான் ஆரோக்கியம் மிகுந்த சுவையான பிரண்டை துவையல் தயார்.

மேலும் படிக்க