• Download mobile app
06 Mar 2026, FridayEdition - 3677
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குஜராத்தி மசாலா உருளைக்கிழங்கு

December 29, 2017 awesomecuisine.com

தேவையான பொருட்கள்

சின்ன உருளைக்கிழங்கு – ஒரு கப் (வேகவைத்து, தோலுரித்தது)

எண்ணெய் – தேவையான அளவு

சீரகம் – அரை டீஸ்பூன்

வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கியது)

வறுத்த வேர்கடலை – இரண்டு டீஸ்பூன்)

பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கியது)

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்

சீரக தூள் – ஒரு டீஸ்பூன்

பெருங்காயம் – கால் டீஸ்பூன்

உப்பு – தேவைகேற்ப

வறுத்த வெள்ளை எள்ளு – இரண்டு டீஸ்பூன்

கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் போட்டு தாளிக்கவும்.பிறகு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.வறுத்த வேர்கடலை, பச்சை மிளகாய் சேர்த்து கிளறி, மஞ்சள் தூள், பெருங்காயம், சீரக தூள், வேகவைத்து, தோலுரித்த சின்ன உருளைகிழங்கு, உப்பு சேர்த்து கிளறி, நான்கு நிமிடம் சிம்மில் வைத்து, பின், அதில் வறுத்த வெள்ளை எள்ளு மற்றும் கொத்தமல்லி சேர்த்து கிளறி பரிமாறவும்.

மேலும் படிக்க