• Download mobile app
12 Jun 2026, FridayEdition - 3775
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரட் சாதம்

October 25, 2017 bamakitchen.com

தேவையான பொருட்கள்:

சாதம் – 1 கப்
கேரட் துருவல் – 2
வெங்காயம் – 1
பச்சைமிளகாய் – 2
எண்ணெய் – 3 ஸ்பூன்
கடுகு – 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை

எண்ணெய் காயவைத்து அதில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.பின் கேரட்டை கொட்டி பச்ச மிளகாய் உப்பு சேர்த்து கிண்டி முடி வேகவைத்து பின் அதனுடன் சாதத்தை கலந்து பரிமாறவும்.

மேலும் படிக்க