• Download mobile app
17 Jul 2026, FridayEdition - 3810
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ப்ரெட் மஞ்சூரியன்

October 9, 2017 tamil.webdunia.com

தேவையான பொருட்கள்:

பிரட்
தக்காளி – 2
வெங்காயம் – 2
பச்சைமிளகாய் – 2
குடை மிளகாய் – 1
சோள மாவு, மைதா – ஒரு ஸ்பூன்
வெங்காயத்தாள் – சிறிதளவு
மிளகாய்த் தூள்/ பெப்பர் – ஒரு ஸ்பூன்
சோயா சாஸ் – 1 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

பிரெட் துண்டுகளை தேவையான அளவு சிறியதாக வெட்டிக்கொள்ளவும்.சோள மாவு, மைதா மாவு, சிறிது உப்பு ஆகியவற்றை தண்ணிர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும்.

இந்த மாவில் ப்ரெட் துண்டுகளை நனைத்து, எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுத்து தனியாக வைத்துகொள்ளவும்.வெங்காயம், வெங்காயத்தாள், பச்சைமிளகாய் ஆகியவற்றை பொடியாகவும், குடை மிளகாயை சிறிது பெரிதாகவும், தக்காளியை அரைத்தும் வைத்துகொள்ளவும்.

பின்னர் வாணலியில் தேவையான அளவு எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளி சாறு சேர்த்து உப்பு, மிளகாய்த் தூள்/பெப்பர், சோயா சாஸ் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடுங்கள்.

பின்னர் பொரித்து வைத்துள்ள பிரெட் துண்டுகளைப் போட்டு ட்ரைய் ஆகும் வரை கிளரவும். சுவையான பிரெட் மஞ்சூரியன் தயார்.

மேலும் படிக்க