• Download mobile app
06 May 2026, WednesdayEdition - 3738
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உருளைக்கிழங்கு அல்வா

July 20, 2018 tamil.boldsky.com

தேவையான பொருட்கள்:

வேக வைத்த உருளைக்கிழங்கு – 8-9.

சர்க்கரை – 1/4 கப்.

பாதாம் – 1 கையளவு.

பிஸ்தா – 2-3.

நெய் – 3 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:

முதலில் வேக வைத்துள்ள உருளைக்கிழங்கை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து,அதில் நெய் ஊற்றி காய்ந்ததும்,மசித்த உருளைக்கிழங்கை போட்டு நன்கு வதக்க வேண்டும்.

பின்பு தீயை குறைவில் வைத்து,உருளைக்கிழங்கு பொன்னிறமாகும் வரை நன்கு வதக்க வேண்டும்.
அப்படி வதக்கும் போது,நெய் குறைவாக இருந்தால்,சற்று நெய்யை ஊற்றிக் கொள்ள வேண்டும்.

பின் அதில் சர்க்கரை சேர்த்து,சர்க்கரை கரையும் வரை நன்கு கிளறி விட்டு இறக்கினால் சுவையான உருளைக்கிழங்கு அல்வா ரெடி!!! இதன் மேல் பாதாம்,பிஸ்தா போன்றவற்றைக் கொண்டு அலங்கரிக்க வேண்டும்.

மேலும் படிக்க