• Download mobile app
06 Mar 2026, FridayEdition - 3677
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பீர்க்கன்க்காய் ஒரு ஆரோக்கியமான ஃபைபர் நிறைந்த “ஆங்கிலம்” காய்கறியாகும்.

October 20, 2017 awesomecuisine.com

தேவையான பொருட்கள்

பீர்க்கன்க்காய் – ஒரு கப்

எண்ணெய் – ஒரு தேகரண்டி

கடுகு – அரை டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு – கால் டீஸ்பூன்

உப்பு – தேவைகேற்ப

மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்

குழம்பு மசாலா தூள் – அரை டீஸ்பூன்

தக்காளி – ஒன்று (நறுக்கியது)

பூண்டு – ஐந்து பல்

சின்ன வெங்காயம் – கால் கப்

கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை

தக்காளி மற்றும் பூண்டு சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.

பின், பீர்க்கன்க்காய் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

நான்கு நிமிடம் வதக்கிய பின்னர், மிளகாய் தூள், குழம்பு மசாலா தூள், தக்காளி மற்றும் பூண்டு அரைத்த விழுது சேர்த்து நன்றாக வேகவிடவும்.

இன்னொரு கடாயில் எண்ணெய் ஒரு டீஸ்பூன் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி, பீர்க்கன்க்காய் கலவையுடன் சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி கொத்தமல்லி தூவி இறக்கவும்.

மேலும் படிக்க