• Download mobile app
18 Apr 2024, ThursdayEdition - 2990
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சுவை மிகுந்த பாதுஷா செய்ய

July 13, 2018 tamil.webdunia.com

தேவையான பொருட்கள்:

மைதா – 1 1/2 கப்.
வெண்ணெய் – 1/2 கப்.
சர்க்கரை – 1/4 டீஸ்பூன்.
பேக்கிங் சோடா – 1/4 டீஸ்பூன்.
தயிர் – 2 டேபிள்டீஸ்பூன்.
எண்ணெய் – பொரிக்க.

பாகு செய்வதற்கு:

தண்ணீர் – 1/2 கப்.
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்.
குங்குமப்பூ – 1 சிட்டிகை.

செய்முறை:

மைதா பேக்கிங் சோடாவை கலந்து 2 முறை சலித்துக் கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் உருக்கிய வெண்ணெய்,தயிர்,சர்க்கரை அனைத்தையும் ஒன்றாக நன்கு கலக்கவும்.அதனுடன் சிறிது சிறிதாக மைதா மாவை சேர்க்கவும்.மாவை மிருதுவாகவும்,கெட்டியாகவும் பிசையவும்.தேவைப்பட்டால் மட்டும் சிறுது நீர் தெளித்துக் கெட்டியாக பிசையவும்.குறைந்தது 15 நிமிடமாவது பிசையவும்.

பின் நடுத்தர உருண்டையாக எடுத்து ஓரத்தில் மடித்து விடவும் அல்லது வடைபோல் தட்டி நடிவில் சற்று விரலால் குழிபோல் செய்யவும்.கடாயில் எண்ணெயை காயவைத்து அடுப்பிலிருந்து இறக்கி பாதுஷாக்களைப் போடவும்.பாதுஷா மேலே எழும்பி வரும்போது மீண்டும் அடுப்பில் வைத்து சிறுதீயில் வைத்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.பொரித்த பாதுஷாக்களை சூடான பாகில் 5 முதல் 10 நிமிடங்கள் போட்டு எடுக்கவும்.சுவையான பாதுஷா தயார்.

மேலும் படிக்க