• Download mobile app
27 Apr 2026, MondayEdition - 3729
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கார்ன் லாலி பாப்

September 9, 2017 awesomecuisine.com

தேவையான பொருட்கள்

உருளைகிழங்கு – கால் கப் (வேகவைத்து, மசித்தது)

கார்ன் – கால் கப் (அரை வேக்காடு வேகவைத்து, மசித்தது)

சோள மாவு – இரண்டு டீஸ்பூன்

கொத்தமல்லி – சிறிதளவு

உப்பு – தேவைகேற்ப

கரம் மசாலா – அரை டீஸ்பூன்

பிரட் தூள் – தேவையான அளவு

வறுத்த ரவை – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

ஸ்டிக் – ஐந்து நம்பர்

செய்முறை

ஒரு கிண்ணத்தில் மசித்த கார்ன், உருளைகிழங்கு, சோள மாவு, கரம் மசாலா, கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

பிறகு, அதில் பிரட் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஓவல் வடிவில் செய்து வறுத்த ரவையில் புரட்டி, குச்சியை நடுவில் சொருகி, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

சாசுடன் பரிமாறவும்.

மேலும் படிக்க