• Download mobile app
03 Mar 2026, TuesdayEdition - 3674
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நெல்லிக்காய் பச்சடி செய்வது எப்படி

May 26, 2018 awesomecuisine.com

தேவையான பொருட்கள்:

நெல்லிக்காய் சிறிதாய் நறுக்கியது – ஒரு கப்

இஞ்சி நறுக்கியது – ஒரு டீஸ் ஸ்பூன்

தேங்காய் திருவல் –கால் கப்

பச்சை மிளகாய் – இரண்டு

உப்பு – தேவையான அளவு

தயிர் – அரை ஸ்பூன்

எண்ணெய் – ஒரு தேகரண்டி

கடுகு – சிறிதளவு

கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை:

முதலில் நெல்லிக்காய்,இஞ்சி,தேங்காய் துருவல்,பச்சை மிளகாய்,உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து கொள்ளவும்.இதனுடன் தயிர் சேர்த்து மீண்டும் ஒன்று பாதியாக அரைத்து கொள்ளவும். இப்பொழுது கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பில்லை போட்டு தாளித்து அதனுடன் சேர்க்கவும்.மனமாண நெல்லிக்காய் பச்சடி ரெடி.

மேலும் படிக்க