• Download mobile app
26 May 2024, SundayEdition - 3028
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திணை பாயசம் செய்ய தெரியுமா…?

May 7, 2019 tamil.webdunia.com

தேவையான பொருட்கள்:

திணை – 1 கப்
வெல்லம் – 1 1/2 கப் (பொடித்தது)
பால் – 1 கப் (காய்ச்சியது)
ஏலக்காய் – 2 (பொடிக்கவும்)
முந்திரி – 8 (வறுக்கவும்)
தண்ணீர் – 1 1/2 கப்

செய்முறை:

1 கப் அளவு திணையைப் வாணலியில் போட்டு 5 நிமிடம் வறுக்கவும். நன்கு வாசனை வரும் வரை அல்லது நெய் சேர்த்தும் வறுத்து கொள்ள வேண்டும். சிறிது நெய் விட்டு காய்ந்ததும் முந்திரி மற்றும் உலர் திராட்சையை வறுத்துகொள்ள வேண்டும்.

பிறகு 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 3 விசில் விட்டு எடுக்கவும். வெல்லத்தில் சிறிது தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டி வைத்துகொள்ள வேண்டும். இவற்றை வெந்த திணையில் ஊற்றி கொதிக்கவிடவும்.

வெல்லம் பச்சை வாசனை போன பின் பாலை சேர்க்கவும். ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அனைத்துவிட்டு ஏலப்பொடி, வறுத்த முந்திரி சேர்த்து கலக்கவும். சுவையான திணை பாயசம் தயார்.

மேலும் படிக்க