• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரசிகர்களுக்காக அஜீத் வைத்த டைட்டில்தான் ‘விசுவாசம்’!

December 1, 2017 tamil.samayam.com

தன்னை உயிராக நேசிக்கும் ரசிகர்களின் விசுவாசத்திற்காக அஜீத் தன் படத்திற்கு ‘விசுவாசம்’ என பெயர் வைத்துள்ளார்.

நான்காவது முறையாக தல அஜித் & சிவா இணையவுள்ளார்கள். இவர்கள் இணையும் புதிய படத்திற்கு ‘விசுவாசம்’ என பெயரிட்டுள்ளார்கள். இந்தத் தலைப்பை தேர்வு செய்ய காரணம் என்ன என்பதற்கு தற்போது விளக்கம் கிடைத்துள்ளது.

“தன்னை உயிராக நேசிக்கும் ரசிகர்கள் எனக்கு விசுவாசமாக இருக்கிறார்கள், நானும் அவர்களுக்கு விசுவாசமாக இருக்கவேண்டும்“ என அஜீத் அடிக்கடி கூறுவாராம். புதிய படத்திற்கு டைட்டில் என்ன வைக்கலாம் என யோசித்துக்கொண்டிருந்தபோது அஜீத் அடிக்கடி பயன்படுத்தும் ‘விசுவாசம்’ என்ற வார்த்தையை வைத்துவிடலாம் என இயக்குனர் சிவா முடிவெடுத்துவிட்டாராம்.

மேலும் படிக்க