• Download mobile app
05 May 2026, TuesdayEdition - 3737
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விரைவில் விஸ்வரூபம்-2 பாடல் வரிகள் வெளியிடப்படும் : கமல் ஹாசன்

May 23, 2017 tamilsamayam.com

விஸ்வரூபம் -2 படத்தில் பாடல் வரிகள் விரைவில் வெளியிடப்படும் என்று கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

விஸ்வரூபம் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்துக்கான அறிவிப்பும் வந்தது. அப்போதே இரண்டாம் பாகத்துக்கான பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டதால், சில மாதங்களிலேயே இரண்டாம் பாகமும் வெளியாகும் என ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது.

இதனிடையே, பல்வேறு காரணங்களால் அடுத்தகட்ட பணிகளில் தாமதம் ஏற்பட்டதால், படம் வெளியாவதிலும் தாமதம் ஏற்பட்டது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில், தேசியக் கொடியுடன் அட்டகாசமாக “விஸ்வரூபம் 2″ ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ” விரைவில் விஸ்வரூபத்தின் பாடல் வரிகள் உங்கள் பார்வைக்கு இங்கே. மனதைத் தொற்றிப் பிடிக்கும் இசை . நன்றி ஜிப்ரனுக்கும் பாடகர்களுக்கும்” என்று தெரிவித்திருந்தார்.

மேலும் படிக்க