• Download mobile app
03 Feb 2026, TuesdayEdition - 3646
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஜய்-62 படம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ்

January 19, 2018 தண்டோரா குழு

மெர்சல்’ படத்தினை தொடர்ந்து விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்பது அறிந்த செய்தியே.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் “மகிழ்ச்சியான தீபாவளி மக்களே” என பதிவு செய்திருக்கிறார். இவ்வாறு அவர் பதிவு செய்திருப்பதை பார்த்தால், விஜய்யின் 62வது படம் இவ்வருட தீபாவளிக்கு வெளியாகும் என்று உறுதியளிக்கும் வகையில் உள்ளது.

மேலும் படிக்க