• Download mobile app
17 Jun 2025, TuesdayEdition - 3415
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

‘வேலைக்காரன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

November 13, 2017 தண்டோரா குழு

மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா முதன்முறையாக இணையும் நடிக்கும் படம் வேலைக்காரன்.

படத்தின் ஷூட்டிங் தற்போது நிறைவுபெற்றுள்ளது. கடைசி நாளில் எடுத்த செல்பியை ட்விட்டரில் வெளியிட்டு இந்த தகவலை நடிகர் ஆர்.ஜெ.பாலாஜி கூறியுள்ளார் .

இப்படம் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டினை முன்னிட்டு ரிலீஸாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க