• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அஜித்தின் விசுவாசம் படத்தில் வீரம் நடிகர்

December 4, 2017 தண்டோரா குழு

அஜித் தனது அடுத்த படமாக சிவா இயக்கத்தில் ‘விசுவாசம்’ படத்தில் நடிக்கவுள்ளார்.இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதம் முதல் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இப்படம் குறித்த செய்திகள் அவ்வப்போது வெளியாகி வருகிறது.

இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவல் என்னவென்றால், அஜித்துடன் ‘வீரம்’ படத்தில் நான்கு தம்பிகளில் ஒருவராக நடித்த பாலா தற்போது ‘விசுவாசம்’ படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறாராம். இந்த தகவலை நடிகர் பாலா அவர்களே மலையாள சினிமாவின் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க