• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சூர்யா 37 நாயகி இவரா?…

May 16, 2018 தண்டோரா குழு

சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் NGK படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.இப்படத்தை தொடர்ந்து சூர்யா,தனது அடுத்த படத்தில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

லைக்கா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ள இப்படத்தில் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகரான அல்லு ஸ்ரீனிஷ் ஆகியோர் நடிக்க உள்ளனர்.

இந்நிலையில் இதுவரை நாயகி யார் என அறிவிக்கப்படாத நிலையில் தற்போது இப்படத்தின் கதாநாயகியாக நடிக்க சாயிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க