• Download mobile app
03 Feb 2026, TuesdayEdition - 3646
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஓவியாவிற்கு எனக்கும் திருமணம் ஆகிவிட்டது – சிம்பு

January 12, 2018 தண்டோரா குழு

கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர் நடிகர் ஓவியா. இதுமட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் ஓவியா ஆர்மி என்று ஓவியாவிற்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சில சிக்கல்களுக்கு ஓவியா ஆளானபோது ஓவியாவை நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று நடிகர் ஒரு டுவீட் செய்து அனைத்து அதிர்ச்சிக்குள்ளாக்கினார். பின்னர் அந்த பதிவு செய்து உடனே அந்த ட்வீட்டை நீக்கி விட்டார்.எனினும், சிம்பு ஓவியா குறித்து அவ்வப்போது பல கிசு கிசுக்கள் வந்த நிலையில் நியூ இயர்க்கு இருவரும் இணைந்து ஆல்பம் பாடல் ஒன்றை வெளியிட்டு இருந்தனர்.

மேலும் இவர்களுக்கு ரகசியத் திருமணம் முடிந்து விட்டது போல புகைப்படம் ஒன்று வைரலாகி இருந்தன.இந்நிலையில் ஓவியா சமீபத்தில் பொங்கல் ஸ்பெஷலாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது இந்த நிகழ்ச்சியில் சிம்பு ஓவியா திருமண புகைப்படம் பற்றி தொகுப்பாளர் கேள்வி கேட்டார். அப்போது சிம்பு நிகழ்ச்சிக்கு கால் செய்த சிம்பு எங்களுக்குள் நிச்சயதார்த்தம் முடிந்து திருமணமும் நடந்து முடிந்து விட்டது என கிண்டலாக பதில் கூறியுள்ளார்.

மேலும், ஓவியாவிடம் இது குறித்து கேட்டது இங்கே சிம்பு சிம்பு என்று தான் சொல்கிறது என சிரித்துக்கொண்டே பதிலளித்தார்.

மேலும் படிக்க