• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அஜித்தின் அடுத்த படத்தை இயக்குகிறாரா புஷ்கர்-காயத்ரி?

November 2, 2017 தண்டோரா குழு

சிவா இயக்கத்தில் வெளிவந்த ‘விவேகம்’ படத்தினை தொடர்ந்து அஜித் யாருடன் இணைவார் என்று ரசிகர்களிடம் பெரிய கேள்வி உள்ளது. இதற்கிடையில் இயக்குனர் சிவா, புஷ்கர்-காயத்ரி போன்றோரின் பெயர்கள் அடிபட்டது.

இந்நிலையில் இது குறித்து புஷ்கர்-காயத்ரி விளக்கம் அளித்துள்ளனர். “விக்ரம் வேதா படத்தை அடுத்து கதையை தயார் செய்து வருகிறோம். கதை முழுவதும் முடிந்த பிறகு தான் கதைக்கான நாயகர்களை தேடும் பணியில் ஈடுபட வேண்டும், எங்களது வழக்கம் அதுதான். இன்னும் கதையே தயாராகாத நிலையில் அஜித்தை வைத்து படம் இயக்குவதாக வந்த தகவல்கள் உண்மையில்லை” என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க