• Download mobile app
03 Feb 2026, TuesdayEdition - 3646
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அருள்நிதிக்கு ஜோடியானார் பிரியா பவானி ஷங்கர்

November 2, 2017 தண்டோரா குழு

கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் அறிமுகமாகி மேயாதமான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் பிரியா பவானி ஷங்கர்.

இதனைத்தொடர்ந்து அவருக்கு பல வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே கார்த்தியுடனும், விஜய்சேதுபதியுடனும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இதனை தொடர்ந்து, தற்போது இவர் கரு.பழனியப்பன் இயக்கும் படத்தில் நடிக்கயிருக்கிறாராம். இதில் அருள்நிதி ஹீரோவாக நடிக்க, டி.இமான் இசையமைக்கிறாராம்.

மேலும் படிக்க