• Download mobile app
15 Oct 2025, WednesdayEdition - 3535
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகை பாவனா கடத்தல்!

February 18, 2017 tamilsamayam.com

மலையாள நடிகை பாவனா கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழில் வெயில், ஜெயங்கொண்டான் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை பாவனா. இவர் தற்போது மலையாள படங்களில் தொடர்ந்து நடத்துவருகிறார். இவர் நேற்று கடத்தப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

இவரது வீடு இருக்கும் அன்காமலி பகுதியில் இருந்து காரில் வலுக்கட்டாயமாக பாவனா கடத்தப்பட்டுள்ளார். அங்கிருந்து ஆலுவா வழியாக கார் சென்று கொண்டிருக்கும் போது பாவனா தப்பியுள்ளார்.

பாவனாவின் முன்னாள் கார் ஓட்டுநர் இந்த செயலில் ஈடுபட்டிருப்பார் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

மேலும் படிக்க