• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

2.0, காலா- எது முதலில் வெளியாகும்?

October 31, 2017 தண்டோரா குழு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஷங்கர் இயக்கத்தில் 2.0 படத்திலும் ரஞ்சித் இயக்கத்தில் காலா படத்திலும் நடித்து வருகிறார்.

இதில் ‘2.0’ படம் ஜனவரி 25ம் தேதி வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது. இதற்கிடையில், 2.0′ படம் ஜனவரி 25ம் தேதி வெளியாகாமல் தள்ளி போகலாம் என சில நாட்கள் முன்பு தகவல் பரவியது.

மேலும் ‘காலா’ படம் பொங்கலுக்கு வரும் எனவும் வதந்தி பரவியது.இதற்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக தனுஷின் தயாரிப்பு நிறுவனம் ட்விட்டரில் பொங்கலுக்கு காலா படம் வெளியாகாது என விளக்கம் அளித்திருந்தனர்.

இந்நிலையில்,துபாயிலிருந்து சென்னை வந்த ரஜினி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “2.0 படம் தான் முதலில் வெளியாகும். அதன்பிறகு காலா படம் வெளியாகும்” என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க