• Download mobile app
25 Oct 2026, SundayEdition - 3910
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடிய ஜோதிகா

August 3, 2018 தண்டோரா குழு

ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா-வித்தார்த் நடிப்பில் உருவாகி வரும் காற்றின் மொழி படத்தில் ஜிமிக்கி கம்மல் பாடல் இடம் பெறபோவதாக படக்குழு அறிவித்துள்ளனர்.

காற்றின் மொழி கடந்த 2017-ம் ஆண்டு நவம்பரில் இந்தியில் வெளியான ’துமாரி சுலு’ படத்தின் ரீமேக் ஆகும்.இந்த படத்தில் ஜோதிகாவின் கணவராக நடிகர் விதார்த் நடித்து வருகிறார். இந்தியில் நேகா நடித்த வேடத்தில்,லட்சுமி மஞ்சு நடிக்கிறார்.போப்டா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.எச்.காஷிப் இசையமைக்கிறார்.

கடந்த ஜூன் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் ஜோதிகா மற்றும் படக்குழு விரைவாக இப்படத்தை முடித்து கொடுத்துள்ளனர்.இந்நிலையில் இந்த படத்தில் ‘ஜிமிக்கி கம்மல்’ பாடலுக்கு ஜோதிகா நடனமாடியுள்ளார்.ஜோதிகாவுடன் இணைந்து லட்சுமி மஞ்சு,குமரவேல்,சிந்து ஷ்யாம்,ஆர்.ஜே சாண்ட்ரா நடனமாடியுள்ளனர்.இந்த பாடலுக்கு நடன இயக்குனர் விஜி நடனம் அமைத்துள்ளார்.மேலும், இந்த திரைப்படம் அக்டோபர் 18-ஆம் தேதி ஜோதிகா பிறந்த நாளன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க