• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

IPL பைனலில் சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்?

May 22, 2018 kalakkalcinema.com

ஒட்டு மொத்த இந்தியாவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களும் தற்போது நடந்து வரும் IPL இறுதி போட்டியில் கோப்பையை வெல்ல போவது யார் என்ற எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த IPL போட்டிகள் வரும் ஞாயிற்று கிழமையுடன் முடிவுக்கு வருகின்றன. இந்த இறுதி போட்டியில் சூப்பர் ஸ்டார் மற்றும் அக்ஷய் குமார் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

அதாவது ஷங்கர் இயக்கத்தில் இவர் இணைந்து நடித்துள்ள 2 பாயிண்ட் O படத்தின் டீசர் IPL இறுதி போட்டியின் பொது வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. அதே சமயம் இது குறித்த எந்தவொரு அறிவிப்பும் படக்குழுவினர் தரப்பில் இருந்து வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க