• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாரி2 படத்தில் பாடும் இளையராஜா – மகிழ்ச்சியில் தனுஷ்

January 17, 2018 தண்டோரா

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ்  நடிப்பில் 2015ம் ஆண்டு வெளிவந்த படம்  மாரி. இப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த நிலையில் சமீபத்தில் தான் மாரி2 படத்திற்கான பூஜை போடப்பட்டது.

முதல் பாகத்தை இயக்கிய பாலாஜி மோகன் தான் இரண்டாம் பாகத்தையும் இயக்கவுள்ளார்.

இதில் அனிருத்துக்கு பதிலாக இரண்டாம் பாகத்தில் யுவன் ஷங்கர் ராஜா  இசைமைக்கவுள்ளார். தனுஷ் மற்றும் பாலாஜி மோகன் இளையராஜாவை சந்தித்து ஆசிபெற்று, அவரது குரலில் முதல் பாடலை பதிவுசெய்து மாரி2 படத்திற்கான பாடல்
தொகுப்பு துவங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க