• Download mobile app
03 Mar 2026, TuesdayEdition - 3674
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜல்லிக்கட்டு குறித்து படம் எடுப்பேன் : வெற்றிமாறன்

January 17, 2017 tamilsamayam.com

ஜல்லிக்கட்டு குறித்து திரைப்படம் எடுக்க திட்டமிட்டுள்ளதாக இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது ,” மிருகவதை என்றுகூறி ஜல்லிக்கட்டுக்கு தடை விதிப்பதை ஏற்றுக்கொள்ள இயலாது. அரசியல் பிண்ணனி இல்லாமல் ஜல்லிக்கட்டுக்குகாக இளைஞர்கள் தன்னெழுச்சியாக போராடிவருவது பாராட்டதக்கது.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை விதிமுறைகளுடன் நடத்த அனுமதிக்கவேண்டும். ஜல்லிக்கட்டு குறித்த எழுத்தாளர் சி.சு.செல்லப்பாவின் நாவலை படமாக்குவதற்கான உரிமையை வாங்கிவைத்துள்ளேன். விரைவில் அதனை படமாக்க திட்டமிட்டுள்ளேன்.

திரிஷா மீதான விமர்சன்ம் குறித்து அவரிடம் கேட்ட போது ,” அனைவருக்கும் கருத்துகளை வெளிப்படுத்து உரிமை உள்ளது. அவ்வாறு யாரும் மாற்று கருத்தினை தெரிவிக்கும் போது கருத்தால் மட்டுமே ஏதிர்கொள்ள வேண்டும். தனிப்பட்ட தாக்குதல் முறையானது அல்ல.” என்று இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க