• Download mobile app
03 Feb 2026, TuesdayEdition - 3646
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மூன்று நடிகைளுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்!

May 8, 2018 தண்டோரா குழு

நடிகர் ஜி.வி.பிரகாஷை வைத்து ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன்.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்புவை வைத்து ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ என்ற படத்தை இயக்கினார்.இந்தப் படம் மிகப்பெரிய தோல்வியை அடைந்தது.

இதனையடுத்து நடிகர் ஜி.வி.பிரகாஷை வைத்து புதிய படத்தை இயக்குகிறார்.இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடிகைகள் அமைரா தஸ்தூர், சோனியா அகர்வால், சஞ்சிதா ஷெட்டி என மூன்று நடிகைகள் நடிக்கவுள்ளனர்.மேலும் யோகி பாபு,ஆனந்தராஜ்,விடிவி.கணேஷ் உட்பட பலர் நடிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

மேலும் படிக்க