• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் பார்வையில் அருவி

December 18, 2017 தண்டோரா குழு

அறிமுக இயக்குனர் அருண் பிரபு இயக்கத்தில் முற்றிலும் புது முகங்கள் நடிப்பில் உருவான படம் அருவி.அண்மையில் வெளியான இப்படத்தை அனைத்து தரப்பு மக்களும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் அண்மையில் வெளியான அருவி படத்தினை பார்த்துள்ளார். அது அவருக்கு மிகவும் பிடித்ததால் அந்த படக்குழுவினருக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அதில் அவர், “அருவி ஒரு நல்ல படம், இயக்குனரின் அருமையான கதையை இயக்கியுள்ளார், அதோடு அதிதி பாலன் மற்றும் அனைவரும் மிகவும் நன்றாக நடித்துள்ளனர்” என பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க