• Download mobile app
27 Jul 2026, MondayEdition - 3820
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டேனியல் மீது துணியை தூக்கி அடித்த மஹத்

August 22, 2018 தண்டோரா குழு

பிரபல தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி 60 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை விட இம்முறை பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களுக்குள் கடும் சண்டை நடந்து வருகிறது. இதற்கிடையில் அன்றாடம் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் புரோமோ வீடியோக்களை பிக்பாஸ் குழுவினர் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில்,இன்றைய நிகழ்ச்சிக்கான புரோமோவை பிக்பாஸ் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.முதல் புரோமோவில் போட்டியாளர்கள் எல்லாம் பாகுபலி படத்தின் கதாபாத்திரங்களாக இருப்பது போல காண்பிக்கப்பட்டது.அதில் மஹத் மும்தாஜ் மற்றும் டேனியலை கிண்டல் அடிப்பது போன்றும் காட்டப்பட்டது.

இதைத்தொடர்ந்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில்,மகத்திற்கும் டேனியலிற்கும் சண்டை வருவது போலவும்,டேனியல் மீது மகத் துணியை தூக்கி அடிப்பது போலவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

மேலும் படிக்க