• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிக்பாஸ் வீட்டில் கேமராவை உடைத்து வீட்டை வெளியேறும் மஹத்?

July 31, 2018 தண்டோரா குழு

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்குள் சண்டை முற்றியுள்ளது.

இதற்கிடையில்,இன்றையை பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக புரோமோவை பிக் பாஸ் குழு வெளியிட்டு உள்ளது.முதல் புரோமோ வீடியோவில்,பாலாஜி மீது ஐஸ்வர்யா குப்பை கொட்டுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றது.இரண்டாவது வீடியோவில்,பாலாஜி மீது ரூம் ஸ்ப்ரே அடிக்கப் போவதாக ஐஸ்வர்யா கூறுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றது.

இந்நிலையில்,தற்போது மூன்றாவது புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.அதில், ஐஸ்வர்யா,டேனி மற்றும் ஜனனி ஆகியோர் எதோ ரகசியம் பேசுகின்றனர்.மஹத் ஒரு கை பார்த்துடலாம் என கோபமாக கூற பாலாஜி நீ சும்மா இருடா என கோபமாக கூறுகிறார்.பின்னர் ஐஸ்வர்யா மஹத்தை பார்த்து நீங்க சொல்ற பதில் சரியில்லை எனக் கூறுகிறார்.

அப்போது,பாலாஜி மற்றும் ஐஸ்வர்யா இடையே முற்றிய சண்டையால் மஹத் பிக் பாஸை விட்டு வெளியேற வேண்டும் என ஆவேசமாக கேமராவை தாக்கி என்னை வெளியேற்றுங்கள் எனக் கூறி கொண்டு வெளியேறுகிறார்.

மேலும் படிக்க