கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.கடந்த வாரம் நிகழ்ச்சியில் டேனியல் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.பிக் பாஸ் 2 வீட்டில் டேனி வெளியேறிய பிறகு 8 பேர் தான் உள்ளனர்.
இந்நிலையில்,இன்றயை நிகழ்ச்சிக்கான புரோமோ வீடியோ வெளியிடப்பட்டது.முதல் ப்ரோமோவில்,பாலாஜியிடம் ஜனனி என்னை எவிக்ஷனில் இருந்து காப்பாற்ற நீங்கள் மொட்டை அடித்துக் கொள்ள வேண்டும் எனக் கூறுகிறார்.
இதனையடுத்து நீ என் பொண்ணு மாதிரி என் பெண்ணுக்காக நான் மொட்டை போட்டுக் கொள்கிறேன் எனக் கூறுகிறார்.இதனையடுத்து மும்தாஜ் பாலாஜிக்கு மொட்டை அடித்துவிட்ட ப்ரொமோ வீடியோ இன்று வெளியாகியுள்ளது.
ஸ்ரீ சச்சிதானந்த தீர்த்த மகா சுவாமிகள் கோவை வருகை சாதுர்மாஸ்ய வ்ரத மஹோத்ஸவம் – 65 நாட்கள் சிறப்பு பூஜை
இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக் – முதல் நாளில் வியக்கவைக்கும் குதிரையேற்ற சாகசங்களை செய்த 6 அணிகள்
ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் 12 வது பட்டமளிப்பு – 700 மாணவர்கள் பட்டங்களை பெற்றனர்
பழங்குடியின பெண்களை வரி செலுத்துவோர்களாக உயர்த்திய ஈஷா வளர்ந்த பாரதத்திற்கு வழிவகுக்கும் முன்னெடுப்பு – பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் பாராட்டு
ஜனவரி மற்றும் ஜூன் 2025 க்கு இடையில் 36,194 வாகனங்களை விற்பனை செய்து ஸ்கோடா ஆட்டோ இந்தியா சாதனை
தமிழ்நாடு அரசு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டண உயர்வை விளக்கிக் கொள்ள வேண்டும் ! தமிழக தொழில் அமைப்புகளின் வேண்டுகோள்!!