• Download mobile app
04 Feb 2026, WednesdayEdition - 3647
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாலாஜியிடம் மன்னிப்பு கேட்ட ஐஸ்வர்யாவின் அம்மா

August 29, 2018 தண்டோரா குழு

பிரபல தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ்2 நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து மகத் வெளியேற்றப்பட்டார்.

இதையடுத்து,இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளார்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு சென்றுள்ளனர்.நேற்று ஜனனி மற்றும் மும்தாஜின் பெற்றோர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு சென்றனர்.

இந்நிலையில்,இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் புரோமோ வீடியோவை பிக் பாஸ் குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.முதல் வீடியோவில்,ஐஸ்வர்யாவின் அம்மா பிக் பாஸ் வீட்டிற்குள் வருகிறார். பின்னர்,தாடி பாலாஜியிடம் ஐஸ்வர்யாவின் அம்மா மன்னிப்பு கேட்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

இரண்டாவது வீடியோவில்,ஐனனி ஏன் இப்படி இருக்கு?என்று பாலாஜி மும்தாஜிடம் கூறுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றது.இதனைத் தொடர்ந்து வெளியான நிகழ்ச்சியின் மூன்றாவது வீடியோவில், சென்றாயன் மும்தாஜிடம் கேள்வி கேட்டு பாடாய்படுத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

மேலும் படிக்க