• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அமலாபால் பட வாய்ப்பை பறித்த பிரியா ஆனந்த்

December 6, 2017

நடிகை அமலா பால் நடிப்பில் சமீபத்தில் வெளியான திருட்டு பயலே 2 படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இதனை தொடர்ந்து, அவர் மலையாளத்தில் காயம்குளம் கொச்சுன்னி என்னும் படத்தில் நிவின் பாலியுடன் நடிக்க கமிட்டாகியிருந்தார். இப்படம் கேரளாவில் 1980 களில் நடந்த பயங்கர கொள்ளை சம்பத்தை மையமாக உருவாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் இருந்து நடிகை அமலா பால் திடீரென விலகி விட்டார். இதனால் அமலாபாலிற்கு பதில்,பிரியா ஆனந்த் கமிட் ஆகியுள்ளார். மேலும், அமலா பால் கைவசம் மூன்று படங்கள் உள்ளதால் இப்படத்திற்கு கால்ஷீட் கொடுக்கமுடியாத காரணத்தால் படத்தில் இருந்து அவர் விலகியதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க