• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஸ்வாசம் படம் குறித்த புதிய தகவல்

January 25, 2018 தண்டோரா குழு

சிவா இயக்கத்தில் அஜித் நான்காவவது முறையாக நடிக்கவிருக்கும் படம் ‘விசுவாசம்’.விவேகம் படத்திற்கு பிறகு பெரும் எதிர்பார்ப்பில் உள்ள இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இந்நிலையில்,படத்தின் தயாரிப்பாளர் விசுவாசம் படம் குறித்து தகவலை தற்போது வெளியிட்டுள்ளார்.கடைசி 3 மாதங்கள் படத்தின் திரைக்கதை அமைக்கும் பணியில் தான் இருந்தோம்,தற்போதும் அந்த வேலை தான் தொடர்கின்றது” என்றும், அந்த பணிகள் முடிந்த பின்னர் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப,அப்படத்தின் நடிகர், நடிகைகள் குறித்த விவரங்கள் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு அடுத்த வாரத்தில் இருந்து பதில் கிடைக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க