• Download mobile app
25 Dec 2025, ThursdayEdition - 3606
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சுசித்ராவை தொடர்ந்து, ஸ்ரீதேவியின் கணவரும் புகார்

March 11, 2017 tamilsamayam.com

பாடகி சுசித்ராவின் டுவிட்டர் கணக்கில் பல்வேறு நடிகைகளின் நிர்வாண படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து தனது டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக அவர் கூறியிருந்தார். அதன் பின் நடிகை மடோனா உட்பட பல நடிகர்களின் டுவிட்டர் கணக்குகளை ஹேக் செய்வது வாடிக்கையாகியுள்ளது.

அந்த வரிசையில் தற்போது நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் டுவிட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்துவிட்டனர். அதனால் அவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

அந்த ஹேக்கர் சினிமா துறையில் உள்ளவர்களுக்கு மெசேஜ் செய்து பேடிஎம் கணக்கில் 10 ஆயிரம், 5 ஆயிரம் டெபாசிட் செய்யுங்கள் என கேட்டுள்ளான். அதன்பின் தான் அவருக்கு தனது கணக்கு ஹேக் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

மேலும் படிக்க