• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

2.0 எமி ஜாக்சனின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

October 11, 2017 தண்டோரா குழு

emijacksobஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடித்து வரும் பிரமாண்ட படம் ‘2.0’. இப்படத்தினை மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டுள்ளனர்.

அண்மையில் படத்தின் மேக்கிங் மற்றும் 3டி மேக்கிங் வீடியோக்கள் இணையதளத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்நிலையில் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ள எமி ஜாக்சனின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இணையத்தில் வெளியிட்டுள்ளது படக்குழு. மேலும், 2.0 படத்தின் சிறப்பு பாடல் காட்சியின் படப்பிடிப்பு இன்று துவங்குகிறது என்றும் படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் படிக்க