• Download mobile app
03 Feb 2026, TuesdayEdition - 3646
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்ரீதேவி மரணம்:  நடிகர் ரிஷி கபூர் கோபமாக டுவீட்

February 26, 2018 தண்டோரா குழு

இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை ஸ்ரீதேவி திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக துபாய் சென்றிந்தார். அங்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பில் அவர் நேற்று முன்தினம் இரவு 11.30௦ மணியளவில் உயிரிழந்தார்.

இதைத்தொடந்து ஸ்ரீதேவியின் மறைவிற்கு இந்திய திரையுலகை சேர்ந்த  பிரபலங்களும் தங்களது இரங்கல்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். இதற்கிடையில், ஸ்ரீதேவியின் உடல் மும்பைக்கு கொண்டு வருவதில் சில சர்ச்சைகள் இருந்ததைத் தொடர்ந்து ஊடகங்களில்    ஸ்ரீதேவியின் உடல்  கொண்டுவருவது சம்மந்தாமாக பல்வேறு  செய்திகள் வரத்தொடங்கியது.

ஒவ்வொரு செய்தி ஊடகங்களிலும் ஸ்ரீ தேவியின் உடல்” என்று குறிப்பிட்டு கூறப்படுவைதைக்கண்டு ரிஷி கபூர் கோபமாக டுவீட் செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

“ஒரு மனிதன் இறந்து போனால் அவரது தனிமனிதத் தன்மை இழந்து போய் வெறும் உடலாகி விடுவார்களா?” என்று கோபமாக டுவிட் செய்துள்ளார்.

 

மேலும் படிக்க